டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!

  டேனி’ மூலம் காவல் துறை அதிகாரியாக களம் இறங்கும் துரை சுதாகர் ’களவாணி 2’ மூலம் வில்லத்தினத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர். படத்தில் வில்லனாக நடித்தாலும், தஞ்சை மக்களிடம் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஹீரோவாக வலம் வருபவர், பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் ‘டேனி’. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் … டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.